மே 6ஆம் தேதி திட்டமிட்டபடி பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவு வெளியிடப்படும்

தமிழ்நாட்டில் மே 6ஆம் தேதி 12ஆம் வகுப்பு தேர்வுகள் திட்டமிட்டபடி வெளியிட தயார் நிலையில் இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு கடந்த மார்ச் 1ம் தேதி முதல் 22ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 3302 தேர்வு மையங்களில் 7534 பள்ளிகளில் படித்த ஏழு லட்சத்தி 80 ஆயிரம் மாணவர் தேர்வு எழுதினார். இந்த தேர்வுகளுக்கான முடிவுகள் திட்டமிட்டபடி மே 6ஆம் தேதி வெளியிடப்படும் என […]

தமிழ்நாட்டில் மே 6ஆம் தேதி 12ஆம் வகுப்பு தேர்வுகள் திட்டமிட்டபடி வெளியிட தயார் நிலையில் இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு கடந்த மார்ச் 1ம் தேதி முதல் 22ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 3302 தேர்வு மையங்களில் 7534 பள்ளிகளில் படித்த ஏழு லட்சத்தி 80 ஆயிரம் மாணவர் தேர்வு எழுதினார். இந்த தேர்வுகளுக்கான முடிவுகள் திட்டமிட்டபடி மே 6ஆம் தேதி வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. பொதுவாக பிளஸ் டூ தேர்வு முடிவுகள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வெளியிடுவது வழக்கம். ஆனால் தேர்தல் நடத்தை விடுமுறைகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தில் அனுமதி கேட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. எனவே தேர்வு அதிகாரிகள் பிளஸ் டூ தேர்வு முடிவுகளை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu