மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா மீது சஸ்பெண்ட் நடவடிக்கை

மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா மீது ஊக்க மருந்து சோதனைக்கு மறுப்பு தெரிவித்ததால் சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா ஊக்க மருந்து சோதனைக்கு ஒத்துழைக்கவில்லை.இதனால் தேசிய ஊக்க மருந்து தடுப்பு ஆணையம் அவர் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. இவர் டோக்கியோவில் நடந்த மல்யுத்த போட்டியில் வெண்கலம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தார். மேலும் இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக இருந்த பிரிட்ஜ் பூஷனுக்கு எதிராக சாக்ஷி மாலிக், வினேஷ் ஆகியோருடன் இணைந்து போராட்டத்தில் […]

மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா மீது ஊக்க மருந்து சோதனைக்கு மறுப்பு தெரிவித்ததால் சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா ஊக்க மருந்து சோதனைக்கு ஒத்துழைக்கவில்லை.இதனால் தேசிய ஊக்க மருந்து தடுப்பு ஆணையம் அவர் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. இவர் டோக்கியோவில் நடந்த மல்யுத்த போட்டியில் வெண்கலம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தார். மேலும் இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக இருந்த பிரிட்ஜ் பூஷனுக்கு எதிராக சாக்ஷி மாலிக், வினேஷ் ஆகியோருடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டவர் ஆவார். தற்போது இவர் மீது தேசிய ஊக்க மருந்து தடுப்பு ஆணையம் சஸ்பெண்ட் நடவடிக்கை எடுத்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu