சிகாகோவில் பயின்று வந்த இந்திய மாணவர் மாயம்

May 9, 2024

தெலுங்கானாவை சேர்ந்த ரூபேஷ் சந்திரா என்பவர் அமெரிக்காவில் உயர் கல்வி பயின்று வருகிறார். இந்த நிலையில், கடந்த மே 2ம் தேதி முதல் இவரை காணவில்லை என கூறப்படுகிறது. விஸ்கோன்சின் கான்கோடியா பல்கலைக்கழகத்தில் ரூபேஷ் சந்திரா உயர்கல்வி பயின்று வருகிறார். இந்த நிலையில், மே 2ம் தேதி, ரூபேஷ் உடன் அவரது தந்தை வாட்ஸ் அப் அமைப்பில் பேசியுள்ளார். அந்த அழைப்புக்கு பிறகு அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. ரூபேஷுடன் தங்கி இருந்தவர்கள், அவர் யாரையோ பார்க்க […]

தெலுங்கானாவை சேர்ந்த ரூபேஷ் சந்திரா என்பவர் அமெரிக்காவில் உயர் கல்வி பயின்று வருகிறார். இந்த நிலையில், கடந்த மே 2ம் தேதி முதல் இவரை காணவில்லை என கூறப்படுகிறது.

விஸ்கோன்சின் கான்கோடியா பல்கலைக்கழகத்தில் ரூபேஷ் சந்திரா உயர்கல்வி பயின்று வருகிறார். இந்த நிலையில், மே 2ம் தேதி, ரூபேஷ் உடன் அவரது தந்தை வாட்ஸ் அப் அமைப்பில் பேசியுள்ளார். அந்த அழைப்புக்கு பிறகு அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. ரூபேஷுடன் தங்கி இருந்தவர்கள், அவர் யாரையோ பார்க்க சென்றதாக கூறுகிறார்கள். இந்திய தூதரக அதிகாரிகளிடம் இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. சிகாகோ காவல்துறை அதிகாரிகள் ரூபேஷ்-ஐ கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ரூபேஷ் -ன் சகோதரர் அவர் காணாமல் போனது பற்றி வெளியுறவுத்துறை அதிகாரியை இணைத்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu