கார்கிவ் பகுதியை மீட்டது உக்ரைன் - ஜெலின்ஸ்கி

May 27, 2024

ரஷ்யா ராணுவம் கைப்பற்றிய கார்கிவ் பகுதிகளை உக்கிரன் மீட்டுள்ளதாக கூறியுள்ளது இந்த மாத தொடக்கத்தில் ரஷ்யா கைப்பற்றிய கார்கிவ் பகுதிகளை உக்ரைன் மீட்டுள்ளதாக அதிபர் ஜெலின்ஸ்கி கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, கார்கிவ் பிராந்தியத்தின் சில எல்லைப் பகுதிகள் உக்ரைன் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. இப்பகுதியில் இதற்கு முன்னர் ஆக்கிரமிப்பு படையினர் நுழைந்திருந்தனர் என்றார். ஆனால் ரஷ்யா தரப்பில் இதுகுறித்து கூறப்படுவது முரணாக உள்ளது. ரஷ்ய நாடாளுமன்ற உறுப்பினர் விக்டர் ஓட்ஸ்கி கூறுகையில், ரஷ்ய எல்லைக்கு […]

ரஷ்யா ராணுவம் கைப்பற்றிய கார்கிவ் பகுதிகளை உக்கிரன் மீட்டுள்ளதாக கூறியுள்ளது

இந்த மாத தொடக்கத்தில் ரஷ்யா கைப்பற்றிய கார்கிவ் பகுதிகளை உக்ரைன் மீட்டுள்ளதாக அதிபர் ஜெலின்ஸ்கி கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, கார்கிவ் பிராந்தியத்தின் சில எல்லைப் பகுதிகள் உக்ரைன் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. இப்பகுதியில் இதற்கு முன்னர் ஆக்கிரமிப்பு படையினர் நுழைந்திருந்தனர் என்றார். ஆனால் ரஷ்யா தரப்பில் இதுகுறித்து கூறப்படுவது முரணாக உள்ளது.

ரஷ்ய நாடாளுமன்ற உறுப்பினர் விக்டர் ஓட்ஸ்கி கூறுகையில், ரஷ்ய எல்லைக்கு 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வாவுசாங்ஸ்க் நகரில் பாதியை ரஷ்ய இராணுவம் கைப்பற்றியுள்ளதாக கூறினார். இந்த நகரை முழுமையாக ரஷ்யா கைப்பற்றிய பிறகு அருகில் உள்ள டோனட்ஸ்க் பிராந்தியத்தின் சில நகரங்களை கைப்பற்றி ராணுவம் முன்னேறும் என்று அவர் தெரிவித்தார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu