சமூக ஊடகங்களில் ட்ரெண்ட் ஆகும் ‘ஆல் ஐஸ் ஆன் ராஃபா’ ஹாஷ்டேக்

May 29, 2024

பாலஸ்தீனத்தின் ராஃபா நகரம் மீது இஸ்ரேல் கொடூர தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலுக்கு சர்வதேச அளவில் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. மேலும், அந்த எதிர்ப்புகள் மக்களின் குரலாக எதிரொலித்துள்ளது. இஸ்ரேல் நடத்தும் கொடூர தாக்குதல்களை பொதுமக்கள் கவனித்து வருகிறார்கள் என்பதை அறிவிக்கும் வகையில், சமூக ஊடகங்களில் ஹாஷ்டேக் ஒன்று ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது. ‘ஆல் ஐஸ் ஆன் ராஃபா’ என்பதே அதுவாகும். சர்வதேச அளவில் மிகப்பெரிய அதிர்வலைகளை இந்த ஹேஷ்டேக் ஏற்படுத்தியுள்ளது. காசா மீது இஸ்ரேல் நடத்தி […]

பாலஸ்தீனத்தின் ராஃபா நகரம் மீது இஸ்ரேல் கொடூர தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலுக்கு சர்வதேச அளவில் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. மேலும், அந்த எதிர்ப்புகள் மக்களின் குரலாக எதிரொலித்துள்ளது. இஸ்ரேல் நடத்தும் கொடூர தாக்குதல்களை பொதுமக்கள் கவனித்து வருகிறார்கள் என்பதை அறிவிக்கும் வகையில், சமூக ஊடகங்களில் ஹாஷ்டேக் ஒன்று ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது. ‘ஆல் ஐஸ் ஆன் ராஃபா’ என்பதே அதுவாகும். சர்வதேச அளவில் மிகப்பெரிய அதிர்வலைகளை இந்த ஹேஷ்டேக் ஏற்படுத்தியுள்ளது.

காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் கொடூர தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உட்பட பொதுமக்கள் எண்ணற்றோர் கொடூரமாக கொலை செய்யப்படுகின்றனர். இது ஒரு இனப்படுகொலை என்ற கோணத்தில் பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்தியாவில் இருந்தும் பல்வேறு பிரபலங்கள் ‘ஆல் ஐஸ் ஆன் ராஃபா’ ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu