சீனாவின் பொருளாதார வளர்ச்சி 5% ஆக அதிகரிப்பு - சர்வதேச நாணய நிதியம்

May 29, 2024

சீனாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 5% அளவில் இருக்கும் என சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது. கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத வகையில் தற்போது சீனா வகுத்துள்ள பொருளாதார வளர்ச்சி திட்டங்கள் சிறப்பாக உள்ளது. அந்த வகையில், சீனாவின் ஜிடிபி 18% கூடுதலாக இருக்கும் என கணிக்கப்படுகிறது. மேலும், 2024 ஆம் ஆண்டுக்கான சீனாவின் வளர்ச்சி 5% அளவில் இருக்கும் என கணிக்கப்படுகிறது. இவ்வாறு சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரி பீஜிங்கில் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, பொருளாதாரத்தை வலிமைப்படுத்தும் […]

சீனாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 5% அளவில் இருக்கும் என சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது.

கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத வகையில் தற்போது சீனா வகுத்துள்ள பொருளாதார வளர்ச்சி திட்டங்கள் சிறப்பாக உள்ளது. அந்த வகையில், சீனாவின் ஜிடிபி 18% கூடுதலாக இருக்கும் என கணிக்கப்படுகிறது. மேலும், 2024 ஆம் ஆண்டுக்கான சீனாவின் வளர்ச்சி 5% அளவில் இருக்கும் என கணிக்கப்படுகிறது. இவ்வாறு சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரி பீஜிங்கில் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, பொருளாதாரத்தை வலிமைப்படுத்தும் பல்வேறு திட்டங்களில் சீனா முனைப்புடன் பணியாற்ற வேண்டும் என கூறியுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu