வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை குறைப்பு

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை இந்த மாதம் ரூபாய் 70.50 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களை கொண்டு எண்ணெய் நிறுவனங்களே சிலிண்டர் விலை நிர்ணயித்துக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன்படி மாதத்திற்கு இரண்டு முறை சிலிண்டர் விலை தீர்மானிக்கப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று வரை ரூபாய் 1,911 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட வணிக பயன்பாட்டு சிலிண்டர் ரூபாய் 70.50 காசுகள் குறைந்து இன்று முதல் 1840.50க்கு விற்பனை […]

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை இந்த மாதம் ரூபாய் 70.50 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களை கொண்டு எண்ணெய் நிறுவனங்களே சிலிண்டர் விலை நிர்ணயித்துக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன்படி மாதத்திற்கு இரண்டு முறை சிலிண்டர் விலை தீர்மானிக்கப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று வரை ரூபாய் 1,911 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட வணிக பயன்பாட்டு சிலிண்டர் ரூபாய் 70.50 காசுகள் குறைந்து இன்று முதல் 1840.50க்கு விற்பனை செய்யப்படுகிறது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu