சேலம் மயிலாடுதுறை ரயில் சேவை மாற்றம்

பராமரிப்பு பணி காரணமாக சேலம் மயிலாடுதுறை வழித்தடத்தில் உள்ள ரயில் சேவைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. லாலாபேட்டை, குளித்தலை ரயில் வழித்தடங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இன்றும் நாளையும் ரயில் சேவை மாற்றம் பெற்றுள்ளது. அதன்படி சேலம் மயிலாடுதுறை செல்லும் விரைவு ரயில் இன்றும், நாளையும் சேலத்தில் இருந்து புறப்பட்டு கரூர் வந்தடையும். கரூர் மயிலாடுதுறை இடையே சேவை இருக்காது. அதே நேரத்தில் கரூரில் இருந்து மயிலாடுதுறைக்கு இன்றும் நாளையும் முன்பதிவு செய்யப்படாத சிறப்பு ரயில் இயக்கப்படும். இதே […]

பராமரிப்பு பணி காரணமாக சேலம் மயிலாடுதுறை வழித்தடத்தில் உள்ள ரயில் சேவைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

லாலாபேட்டை, குளித்தலை ரயில் வழித்தடங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இன்றும் நாளையும் ரயில் சேவை மாற்றம் பெற்றுள்ளது. அதன்படி சேலம் மயிலாடுதுறை செல்லும் விரைவு ரயில் இன்றும், நாளையும் சேலத்தில் இருந்து புறப்பட்டு கரூர் வந்தடையும். கரூர் மயிலாடுதுறை இடையே சேவை இருக்காது. அதே நேரத்தில் கரூரில் இருந்து மயிலாடுதுறைக்கு இன்றும் நாளையும் முன்பதிவு செய்யப்படாத சிறப்பு ரயில் இயக்கப்படும். இதே போல் திருச்சி ஈரோடு முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் வழக்கமாக திருச்சிக்கு மாலை 4.10 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக ஒரு மணி நேரம் தாமதமாக புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu