மகளிர் டி20 ஆசிய கோப்பை ஜூலை 19ஆம் தேதி தொடக்கம்

மகளிர் டி20 ஆசிய கோப்பை தொடர் இலங்கையில் ஜூலை 19ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மகளிர் டி20 ஆசிய கோப்பை தொடர் இலங்கையில் அடுத்த மாதம் 19 ஆம் தேதி தொடங்குகிறது. இதில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் மற்றும் யூ.ஏ.இ அணிகளும் குரூப் பி பிரிவில் இலங்கை, வங்காளதேசம், தாய்லாந்து மற்றும் மலேசியா அணிகளும் இடம் பெற்றுள்ளன. இதில் ஒவ்வொரு குழுவில் இருந்து முதல் இரண்டு இடங்களை […]

மகளிர் டி20 ஆசிய கோப்பை தொடர் இலங்கையில் ஜூலை 19ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

மகளிர் டி20 ஆசிய கோப்பை தொடர் இலங்கையில் அடுத்த மாதம் 19 ஆம் தேதி தொடங்குகிறது. இதில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் மற்றும் யூ.ஏ.இ அணிகளும் குரூப் பி பிரிவில் இலங்கை, வங்காளதேசம், தாய்லாந்து மற்றும் மலேசியா அணிகளும் இடம் பெற்றுள்ளன. இதில் ஒவ்வொரு குழுவில் இருந்து முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணி அரை இறுதிக்கு முன்னேறுகிறது. இந்த தொடரின் அரை இறுதி போட்டி ஜூலியா 26 ஆம் தேதியும், இறுதி போட்டி ஜூலை 28ஆம் தேதி நடைபெறுகிறது. இதன் முதல் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் ஜூலை 19ஆம் தேதி மோதுகின்றன

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu