கிட்டத்தட்ட 35 ஸ்மார்ட்போன் மாடல்களில் வாட்ஸ் அப் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், எந்தெந்த மாடல் கைப்பேசிகள் என்ற பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு முதல், வாட்ஸ் அப் செயலிக்கான மேம்படுத்தல்களை குறிப்பிட்ட ஸ்மார்ட்போன் மாடல்கள் பெறாது. ஆண்ட்ராய்டு 5.0 மற்றும் ஐஓஎஸ் 12 ஆகியவற்றுக்கு அடுத்தடுத்த வெர்ஷன்களில் மட்டுமே வாட்ஸ் அப் இனிமேல் இயங்கும். வாட்ஸ் அப் நிறுத்தப்படும் கைப்பேசிகளின் பட்டியல் பின்வருமாறு:
சாம்சங் கேலக்ஸி ஏஸ் பிளஸ்
சாம்சங் கேலக்ஸி கோர்
சாம்சங் கேலக்ஸி எக்ஸ்பிரஸ் 2
சாம்சங் கேலக்ஸி கிராண்ட்
சாம்சங் கேலக்ஸி நோட் 3
சாம்சங் கேலக்ஸி எஸ்3 மினி
சாம்சங் கேலக்ஸி எஸ்4 ஆக்டிவ்
சாம்சங் கேலக்ஸி எஸ்4 ஜூம்
சாம்சங் கேலக்ஸி எஸ்4 மினி
மோட்டோரோலா மோட்டோ ஜி
மோட்டோரோலா மோட்டோ எக்ஸ்
ஆப்பிள் ஐபோன் 5
ஆப்பிள் ஐபோன் 6
ஆப்பிள் ஐபோன் 6 எஸ்
ஆப்பிள் ஐபோன் 6எஸ் பிளஸ்
ஆப்பிள் ஐபோன் எஸ் இ
ஹூவாய் அசெண்ட் பி 6 எஸ்
ஹூவாய் அசெண்ட் ஜி 525
ஹூவாய் சி 199
ஹூவாய் ஜிஎக்ஸ்1 எஸ்
ஹூவாய் ஒய் 625
லெனோவா 46600
லெனோவா ஏ858டி
லெனோவா பி70
லெனோவா எஸ்890
லெனோவா ஏ 820
சோனி எக்ஸ்பீரியா இசட் 1
சோனி எக்ஸ்பீரியா இ3
சோனி எக்ஸ்பீரியா எம்
எல்ஜி ஆப்டிமஸ் 4 எக்ஸ் ஹெச்டி
எல் ஜி ஆப்டிமஸ் ஜி
எல் ஜி ஆப்டிமஸ் ஜி ப்ரோ
எல் ஜி ஆப்டிமஸ் எல் 7