வங்கிகளின் வாராக்கடன் மதிப்பு 12 ஆண்டுகால சரிவு - மத்திய ரிசர்வ் வங்கி தகவல்

June 28, 2024

இந்திய வங்கிகளின் வாராக்கடன் மதிப்பு கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளது. மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் இந்த தகவல் இடம்பெற்றுள்ளது. மத்திய ரிசர்வ் வங்கி, ஜூன் மாதத்திற்கான நிதி ஸ்திரத்தன்மை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், இந்திய வங்கிகளின் மொத்த வாராக்கடன் அளவு 2.8% ஆக குறைந்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், சர்வதேச நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் பொருளாதார நிலை சீராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்தியாவின் நிதி அமைப்பு சிறப்பான பாதையில் […]

இந்திய வங்கிகளின் வாராக்கடன் மதிப்பு கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளது. மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் இந்த தகவல் இடம்பெற்றுள்ளது.

மத்திய ரிசர்வ் வங்கி, ஜூன் மாதத்திற்கான நிதி ஸ்திரத்தன்மை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், இந்திய வங்கிகளின் மொத்த வாராக்கடன் அளவு 2.8% ஆக குறைந்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், சர்வதேச நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் பொருளாதார நிலை சீராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்தியாவின் நிதி அமைப்பு சிறப்பான பாதையில் பயணித்து வருவதாகவும், மொத்த உள்நாட்டு உற்பத்தி உயர்ந்து வருவதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu