பூமியை விட நிலவின் நேரம் வேகமாக ஓடுவதாக நாசா தகவல்

நிலவின் நேரம் பூமியின் நேரத்தை விட வேகமாக ஓடுவதாக நாசா தெரிவித்துள்ளது. கிட்டத்தட்ட 57 மைக்ரோ வினாடிகள் அளவுக்கு நிலவின் நேரம் பூமியை விட வேகமாக ஓடுகிறது என தெரிவித்துள்ளது. கடந்த 1969 ஆம் ஆண்டு, அப்போலோ திட்டத்தின் மூலம் மனிதர்கள் நிலவில் கால் பதித்தனர். அதன் பிறகு மீண்டும் மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் திட்டத்தில் நாசா தற்போது பணியாற்றி வருகிறது. ஆர்டெமிஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தின் படி, நிலவின் தென்துருவத்தில் மனிதர்கள் தரையிறக்கப்பட உள்ளனர். […]

நிலவின் நேரம் பூமியின் நேரத்தை விட வேகமாக ஓடுவதாக நாசா தெரிவித்துள்ளது. கிட்டத்தட்ட 57 மைக்ரோ வினாடிகள் அளவுக்கு நிலவின் நேரம் பூமியை விட வேகமாக ஓடுகிறது என தெரிவித்துள்ளது.

கடந்த 1969 ஆம் ஆண்டு, அப்போலோ திட்டத்தின் மூலம் மனிதர்கள் நிலவில் கால் பதித்தனர். அதன் பிறகு மீண்டும் மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் திட்டத்தில் நாசா தற்போது பணியாற்றி வருகிறது. ஆர்டெமிஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தின் படி, நிலவின் தென்துருவத்தில் மனிதர்கள் தரையிறக்கப்பட உள்ளனர். இது தொடர்பாக ஆய்வு செய்து வந்த நாசா, கடந்த 1969 ஆம் ஆண்டு இருந்ததை விட நிலவின் நேரம் சுமார் 1.1 வினாடிகள் உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பல்வேறு துல்லியமான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக நாசா கூறியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu