ஜார்க்கண்டில் ரயில் விபத்து

ஹவுரா-மும்பை ரயில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். மற்றும் பலர் காயமடைந்துள்ளனர். இன்று அதிகாலை ஜார்க்கண்டில் பயங்கர ரயில் விபத்து நிகழ்ந்தது. ஹவுரா-மும்பை ரயில் சாகிப்துர்பாஸ் அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இரண்டு பயணிகள் உயிரிழந்ததுடன், 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். ரயிலின் 18 பெட்டிகள் தடம் புரண்டு கவிழ்ந்ததில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. விபத்து நடந்த இடத்திற்கு மீட்புப் பணியாளர்கள் விரைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ரயில்வே நிர்வாகம் […]

ஹவுரா-மும்பை ரயில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். மற்றும் பலர் காயமடைந்துள்ளனர்.

இன்று அதிகாலை ஜார்க்கண்டில் பயங்கர ரயில் விபத்து நிகழ்ந்தது. ஹவுரா-மும்பை ரயில் சாகிப்துர்பாஸ் அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இரண்டு பயணிகள் உயிரிழந்ததுடன், 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். ரயிலின் 18 பெட்டிகள் தடம் புரண்டு கவிழ்ந்ததில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. விபத்து நடந்த இடத்திற்கு மீட்புப் பணியாளர்கள் விரைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ரயில்வே நிர்வாகம் விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu