நெல்லூர் முதல் கடலூர் வரை நவம்பர் 1 மற்றும் 2ம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு. அதனால் ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை கார் வெடிப்பு வழக்கு விசாரணையை என்ஐஏ க்கு மாற்றியது மத்திய அரசு
தேவர் ஜெயந்திக்கான ஸ்டாலினின் பசும்பொன் பயணம் முதுகுவலி காரணமாக ரத்து.
15 வயதை தாண்டிய இஸ்லாமிய பெண்ணிற்கு நடைபெறும் திருமணம் குழந்தை திருமணம் ஆகாது- உயர் நீதிமன்றம் தீர்ப்பு
தலைமறைவான சாமீயார் நித்தியானந்தா 8 சாதனைகளை நிகழ்த்தி ஆசிய புக் ஆப் ரெக்கார்ட்ஸில் இடம் பெற்றுள்ளதாக கைலாசா அதிகாரப்பூர்வமாக பகிரந்துள்ளது.