எஸ்.எஸ்.எல்.வி-டி 3 ராக்கெட் வெற்றி: இஸ்ரோ தலைவரின் தகவல்

August 17, 2024

வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது எஸ்.எஸ்.எல்.வி-டி 3 ராக்கெட். ஆந்திரா ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளை எஸ்.எஸ்.எல்.வி-டி 3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் நாட்டப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, இஸ்ரோ தலைவர் சோமநாத் நிருபர்களிடம் கூறியதாவது: எஸ்.எஸ்.எல்.வி-டி 3 ராக்கெட் வணிக ரீதியாக செயல்படுத்தப்படும், மேலும் ராக்கெட் தொழில்நுட்பத்தை தனியாரிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தொழில்நுட்ப பரிமாற்றத்திற்கான பல நிறுவனங்களுடன் கருத்து கேட்கப்பட்டது. தனியார் நிறுவனங்கள் வணிக ரீதியான செயற்கைக்கோள்களை இனி இஸ்ரோவின் கீழ் செயல்படும் என்.எஸ்.ஐ.எல். மூலம் […]

வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது எஸ்.எஸ்.எல்.வி-டி 3 ராக்கெட்.

ஆந்திரா ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளை எஸ்.எஸ்.எல்.வி-டி 3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் நாட்டப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, இஸ்ரோ தலைவர் சோமநாத் நிருபர்களிடம் கூறியதாவது: எஸ்.எஸ்.எல்.வி-டி 3 ராக்கெட் வணிக ரீதியாக செயல்படுத்தப்படும், மேலும் ராக்கெட் தொழில்நுட்பத்தை தனியாரிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தொழில்நுட்ப பரிமாற்றத்திற்கான பல நிறுவனங்களுடன் கருத்து கேட்கப்பட்டது. தனியார் நிறுவனங்கள் வணிக ரீதியான செயற்கைக்கோள்களை இனி இஸ்ரோவின் கீழ் செயல்படும் என்.எஸ்.ஐ.எல். மூலம் ஏவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். ககன்யான் திட்டத்திற்கு உதவியாக இருக்கும் இத்தொழில்நுட்பம் அடுத்த ஆண்டு செயல்படுத்தப்படும், அதற்கு முன்னர் ஆளில்லா சோதனை ராக்கெட் திட்டம் நடைமுறைக்கு வரும். தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் குலசேகரப்பட்டினத்தில் புதிய ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu