நாசாவில் இளநிலை ஊழியர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு

August 21, 2024

விண்வெளி ஆராய்ச்சியில் சாதிக்க வேண்டும் என்ற கனவு உள்ளவர்களுக்கு புதிய வாய்ப்பு கிடைத்துள்ளது. 2025 ஆம் ஆண்டிற்கான பல்வேறு துறைகளில் இன்டர்ன்ஷிப் வாய்ப்புகளை நாசா அறிவித்துள்ளது. stemgateway.nasa.gov என்ற இணையதளம் வழியாக இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். விண்வெளி ஆராய்ச்சி தொடர்பான தகவல்களை மக்களிடம் எளிதாக கொண்டு சேர்க்க, பாட்காஸ்ட் தயாரிப்பது, விண்வெளியில் காய்கறிகளை வளர்ப்பதற்கான புதிய முறைகளை உருவாக்குவது, விண்வெளி மையத்தில் பாக்டீரியாக்கள் உருவாவதைத் தடுக்கும் வழிமுறைகளை வடிவமைப்பது போன்ற பல சுவாரஸ்யமான இன்டர்ன்ஷிப் வாய்ப்புகள் நாசாவில் […]

விண்வெளி ஆராய்ச்சியில் சாதிக்க வேண்டும் என்ற கனவு உள்ளவர்களுக்கு புதிய வாய்ப்பு கிடைத்துள்ளது. 2025 ஆம் ஆண்டிற்கான பல்வேறு துறைகளில் இன்டர்ன்ஷிப் வாய்ப்புகளை நாசா அறிவித்துள்ளது. stemgateway.nasa.gov என்ற இணையதளம் வழியாக இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்வெளி ஆராய்ச்சி தொடர்பான தகவல்களை மக்களிடம் எளிதாக கொண்டு சேர்க்க, பாட்காஸ்ட் தயாரிப்பது, விண்வெளியில் காய்கறிகளை வளர்ப்பதற்கான புதிய முறைகளை உருவாக்குவது, விண்வெளி மையத்தில் பாக்டீரியாக்கள் உருவாவதைத் தடுக்கும் வழிமுறைகளை வடிவமைப்பது போன்ற பல சுவாரஸ்யமான இன்டர்ன்ஷிப் வாய்ப்புகள் நாசாவில் அறிவிக்கப்பட்டுள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu