தமிழ்நாடு தலைமைச் செயலாளர் ஆளுநருடன் சந்திப்பு

August 23, 2024

தமிழக தலைமை செயலாளர் முருகானந்தம், ஆளுநருடன் சந்தித்து வாழ்த்து பெற்றார். தமிழ்நாட்டின் முன்னாள் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, ரியஸ் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, புதிய தலைமைச் செயலாளர் தேவைப்பட்டது. இதன் காரணமாக, நா. முருகானந்தம் தமிழ்நாட்டின் 50-வது தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். புதிய தலைமைச் செயலாளர் முருகானந்தம், ஆளுநர் ஆர்.என். ரவியுடன் சந்தித்து வாழ்த்து பெற்றார். பொதுத்துறை செயலாளர் ரீட்டா ஹரிஷ் தாக்கரும் அவருடன் சென்றார்.

தமிழக தலைமை செயலாளர் முருகானந்தம், ஆளுநருடன் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

தமிழ்நாட்டின் முன்னாள் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, ரியஸ் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, புதிய தலைமைச் செயலாளர் தேவைப்பட்டது. இதன் காரணமாக, நா. முருகானந்தம் தமிழ்நாட்டின் 50-வது தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். புதிய தலைமைச் செயலாளர் முருகானந்தம், ஆளுநர் ஆர்.என். ரவியுடன் சந்தித்து வாழ்த்து பெற்றார். பொதுத்துறை செயலாளர் ரீட்டா ஹரிஷ் தாக்கரும் அவருடன் சென்றார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu