ரஷ்யா இரு உக்ரைன் சிற்றூர்களை கைப்பற்றியது

August 30, 2024

கிழக்கு உக்ரைனில் மேலும் இரண்டு சிற்றூர்களை கைப்பற்றியதாக ரஷியா அறிவித்துள்ளது. டொனட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள போக்ரோவ்ஸ்க் நகரத்திற்கு 18 கி.மீ. தொலைவில் உள்ள மிகோலைவ்கா மற்றும் காா்கிவ் பிராந்தியத்தில் 34 கி.மீ. தொலைவில் உள்ள ஸ்டெல்மாகிவ்கா என்ற சிற்றூர்களை ரஷிய ராணுவம் கைப்பற்றியுள்ளது. இதன் மூலம், அந்த நகரங்களுக்கு அருகே ரஷிய படையினர் முன்னேறியுள்ளனர். போக்ரோவ்ஸ்க் நகரம் ரஷியக் கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே அந்தப் பகுதியில் உள்ள குடும்பங்கள் வெளியேற வேண்டும் என்று உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், […]

கிழக்கு உக்ரைனில் மேலும் இரண்டு சிற்றூர்களை கைப்பற்றியதாக ரஷியா அறிவித்துள்ளது.

டொனட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள போக்ரோவ்ஸ்க் நகரத்திற்கு 18 கி.மீ. தொலைவில் உள்ள மிகோலைவ்கா மற்றும் காா்கிவ் பிராந்தியத்தில் 34 கி.மீ. தொலைவில் உள்ள ஸ்டெல்மாகிவ்கா என்ற சிற்றூர்களை ரஷிய ராணுவம் கைப்பற்றியுள்ளது. இதன் மூலம், அந்த நகரங்களுக்கு அருகே ரஷிய படையினர் முன்னேறியுள்ளனர். போக்ரோவ்ஸ்க் நகரம் ரஷியக் கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே அந்தப் பகுதியில் உள்ள குடும்பங்கள் வெளியேற வேண்டும் என்று உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், உக்ரைனின் கூா்ஸ்க் பிராந்தியத்தில் நிகழ்ந்த ஊடுருவல் தாக்குதலின் காரணமாக 1,294 சதுர கி.மீ. நிலப்பரப்பும், 594 ரஷிய வீரர்கள் சிறைபிடிக்கப்பட்டதாகவும் உக்ரைன் கூறியுள்ளது.

0
0
பகிர:

தொடர்பான செய்திகள்

மேலும் படிக்க
Ks-7 இஸ்ரேல் இந்தியர்களுக்கு அவசர உதவி எண் அறிவிப்பு இஸ்ரேலில் கடந்த சனிக்கிழமையில் இருந்து ஹமாஸ் அமைப்பு தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது. பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது பயங்கர தாக்குதல் நடத்தி வருவதில் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் பலியாகி உள்ளனர். மேலும் இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பை முற்றிலும் அழிக்க போவதாக கூறி போர்க்களத்தில் இருக்கிறது. இதனால் காசா முழுவதும் உணவு, குடிநீர், மின்சாரம் உட்பட அனைத்து செய்திகளையும் துண்டித்துள்ளது. தற்போது ஐந்தாவது நாளாக போர் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இங்கு பாலஸ்தீனத்தில் உள்ள இந்தியர்களுக்கு உதவுவதற்காக இந்தியா 24 மணி நேர அவசர சேவையை அறிவித்திருக்கிறது. இதில் பாலஸ்தீனத்தில் உள்ள இந்தியர்களில் அவசர உதவி தேவைப்படுபவர்கள் 24 மணி நேரமும் செயல்படும் இந்தியர்களுக்கான அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது. மேலும் அங்குள்ள இந்தியர்களின் நிலையை தெரிந்து கொள்ளவும் அவர்களின் உறவினர்களுக்கு இங்கு வெளியுறவுத் துறையில் ஒரு தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான அவசர தொலைபேசி எண்கள் மற்றும் வாட்ஸாப் எண்களும் கொடுக்கப்பட்டுள்ளன. 180011778797 இலவச எண் +91-11-23012113 +91-11-23014104 +91-11-23017905 +919968291988 Emergency-Helpline-Notification-for- Indians-in-Israel இந்திய அவசர உதவி எண், இஸ்ரேல் போர், இஸ்ரேல் வாழ் இந்தியர்கள்,Emergency Helpline Notification for Indians in Israel இந்தியா
1 2 3 806

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu