ராமர் கோயிலின் கோபுரம் கட்டுமானம் தொடக்கம்

October 4, 2024

அயோத்தியில் உள்ள ராமர் கோயிலின் கோபுரம் கட்டும் பணிகள் தொடங்கின. உத்தரப் பிரதேசத்தில் உள்ள அயோத்தி ராமர் கோயிலின் கோபுரம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டது. இதுகுறித்து, கோயில் கட்டுமானக் குழுத் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா கூறியுள்ளார். 161 அடி உயர கோபுரம் 4 மாதங்களில் முடிவடைவதாக எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இங்கு ஏழு முனிவர்களுக்கான கோயில்கள் கட்டும் பணியும் துரிதமாக நடைபெறுகிறது. இவை அனைத்தும் விரைவில் முடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

அயோத்தியில் உள்ள ராமர் கோயிலின் கோபுரம் கட்டும் பணிகள் தொடங்கின.

உத்தரப் பிரதேசத்தில் உள்ள அயோத்தி ராமர் கோயிலின் கோபுரம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டது. இதுகுறித்து, கோயில் கட்டுமானக் குழுத் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா கூறியுள்ளார். 161 அடி உயர கோபுரம் 4 மாதங்களில் முடிவடைவதாக எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இங்கு ஏழு முனிவர்களுக்கான கோயில்கள் கட்டும் பணியும் துரிதமாக நடைபெறுகிறது. இவை அனைத்தும் விரைவில் முடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu