தமிழ்நாட்டில் 14 மருத்துவ கல்லூரிகளுக்கான புதிய முதல்வர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் 14 மருத்துவ கல்லூரிகளுக்கான புதிய முதல்வர்களை நியமித்து, தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, ஈரோடு, குமரி, திருச்சி, மதுரை, ராமநாதபுரம், சேலம், சென்னை, புதுக்கோட்டை, தேனி, கரூர் மற்றும் விருதுநகர் ஆகிய இடங்களில் புதிய முதல்வர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.