ஏற்ற இறக்க பாதையில் பங்குச் சந்தை

October 9, 2024

இன்றைய வர்த்தக நாள் முழுவதும் ஏற்ற இறக்க பாதையில் பயணித்த இந்திய பங்குச்சந்தை இறுதியில் இறக்கத்துடன் நிறைவடைந்துள்ளது. மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 167.71 புள்ளிகள் சரிந்து 81467.1 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 31.21 புள்ளிகள் சரிந்து 24981.95 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. இன்றைய வர்த்தகத்தில், டாடா மோட்டார்ஸ், இன்ஃபோசிஸ், ஐ சி ஐ சி ஐ வங்கி, ஜொமாட்டோ, டேவிஸ் லேப்ஸ், சுஸ்லான் எனர்ஜி, எஸ் வங்கி, […]

இன்றைய வர்த்தக நாள் முழுவதும் ஏற்ற இறக்க பாதையில் பயணித்த இந்திய பங்குச்சந்தை இறுதியில் இறக்கத்துடன் நிறைவடைந்துள்ளது. மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 167.71 புள்ளிகள் சரிந்து 81467.1 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 31.21 புள்ளிகள் சரிந்து 24981.95 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது.

இன்றைய வர்த்தகத்தில், டாடா மோட்டார்ஸ், இன்ஃபோசிஸ், ஐ சி ஐ சி ஐ வங்கி, ஜொமாட்டோ, டேவிஸ் லேப்ஸ், சுஸ்லான் எனர்ஜி, எஸ் வங்கி, ஜி எம் ஆர் இன்ஃப்ரா போன்ற நிறுவனங்கள் ஏற்றம் பெற்றுள்ளன. அதே சமயத்தில், டிசிஎஸ், டாடா ஸ்டீல், அதானி பவர், ரிலையன்ஸ், ஐடிசி, ஐ டி எப் சி, ஹெச்டிஎஃப்சி வங்கி, பேடிஎம் போன்றவை சரிவடைந்துள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu