ஜப்பான் ஓபன்: சோபியா கெனின் 2வது சுற்றுக்கு முன்னேற்றம்

அமெரிக்க வீராங்கனை சோபியா கெனின் 2 ஆவது சுற்றுக்கு முன்னேற்றம் அடைந்துள்ளார். ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் ஜப்பானில் நடைபெற்று வருகிறது. இதில், பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில், அமெரிக்காவின் சோபியா கெனின், சீனாவின் வாங் ஜின்யு உடன் மோதினார். இதில், சோபியா கெனின் 6-1, 6-4 என்ற செட் கணக்கில் வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார். நாளை மறுதினம் நடைபெறும் 2வது சுற்றில், டென்மார்க்கின் கிளாரா டாசன் உடன் மோதவுள்ளார்.

அமெரிக்க வீராங்கனை சோபியா கெனின் 2 ஆவது சுற்றுக்கு முன்னேற்றம் அடைந்துள்ளார்.

ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் ஜப்பானில் நடைபெற்று வருகிறது. இதில், பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில், அமெரிக்காவின் சோபியா கெனின், சீனாவின் வாங் ஜின்யு உடன் மோதினார். இதில், சோபியா கெனின் 6-1, 6-4 என்ற செட் கணக்கில் வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார். நாளை மறுதினம் நடைபெறும் 2வது சுற்றில், டென்மார்க்கின் கிளாரா டாசன் உடன் மோதவுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu