வியன்னா ஓபன் டென்னிஸ் தொடரில் ஆஸ்திரேலிய வீரர் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.
ஆஸ்திரியாவில் நடக்கும் வியன்னா ஓபன் டென்னிஸ் தொடரில், ஆஸ்திரேலிய வீரர் அலெக்ஸ் டி மினார் மற்றும் இத்தாலியின் பிளாவியோ கோபோலியுடன் நடைபெற்ற போட்டியில் டி மினார் வெற்றி பெற்றார். முதல் செட்டில் 7-6 (7-2) என வெற்றி பெற்ற அவர், 2-வது செட்டில் 3-1 என முன்னிலை பெறும்போது கோபோலி விலகியதால், டி மினார் காலிறுதிக்கு முன்னேறினார்.