வினேஷ் போகத் எம்.எல். ஏவாக பதவியேற்பு

October 26, 2024

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் ஜூலானா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீராங்கனையாக இருந்த வினேஷ் போகத், பாரீஸ் ஒலிம்பிக்கில் 100 கிராம் எடை கூடுதலால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.பின் வினேஷ், மல்யுத்த போட்டியிலிருந்து ஓய்வு அறிவித்தார். மேலும் அரசியலில் குதித்து காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். ஜூலானா தொகுதியில் போட்டியிட்டு, பாஜக வேட்பாளர் யோகேஷ் குமாரை 6015 வாக்குகள் அதிகமாக வெற்றி பெற்றுள்ளார். இதனை தொடர்ந்து தற்போது சட்டசபையில் எம்.எல். ஏ வாக […]

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் ஜூலானா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீராங்கனையாக இருந்த வினேஷ் போகத், பாரீஸ் ஒலிம்பிக்கில் 100 கிராம் எடை கூடுதலால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.பின் வினேஷ், மல்யுத்த போட்டியிலிருந்து ஓய்வு அறிவித்தார். மேலும் அரசியலில் குதித்து காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். ஜூலானா தொகுதியில் போட்டியிட்டு, பாஜக வேட்பாளர் யோகேஷ் குமாரை 6015 வாக்குகள் அதிகமாக வெற்றி பெற்றுள்ளார். இதனை தொடர்ந்து தற்போது சட்டசபையில் எம்.எல். ஏ வாக பதவியேற்றுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu