சையத் மோடி பேட்மிண்டன் போட்டி: பிவி சிந்து வெற்றி

பிவி சிந்து சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் வெற்றி பெற்றார். உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா, இங்கிலாந்து, சீனா, இலங்கை, தாய்லாந்து மற்றும் பல நாடுகளின் இளம் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்று போட்டியிடுகின்றனர். இந்த போட்டியில், இந்தியாவின் பிவி சிந்து, சக இந்திய வீராங்கனை அன்மோல் கார்பையை 21-17, 21-15 என்ற கணக்கில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.

பிவி சிந்து சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் வெற்றி பெற்றார்.

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா, இங்கிலாந்து, சீனா, இலங்கை, தாய்லாந்து மற்றும் பல நாடுகளின் இளம் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்று போட்டியிடுகின்றனர். இந்த போட்டியில், இந்தியாவின் பிவி சிந்து, சக இந்திய வீராங்கனை அன்மோல் கார்பையை 21-17, 21-15 என்ற கணக்கில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu