யு.ஜி.சி. புதிய விதிமுறைகள்: இளங்கலை மற்றும் முதுகலை சேர்க்கை குறித்து அறிவிப்பு

December 6, 2024

பட்டப்படிப்புகளுக்கான புதிய விதிமுறைகள் குறித்த அறிவிப்பை யு.ஜி.சி. அறிவித்துள்ளது. இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடர்பாக, பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. புதிய விதிமுறைகளின் படி, 12-ம் வகுப்பு அல்லது நிலை 4 படித்த மாணவர்கள், எந்தவித பட்டதாரி துறையில் சேர விரும்பினாலும், சம்பந்தப்பட்ட நுழைவுத்தேர்வில் வெற்றி பெற வேண்டும். மேலும், மாணவர்கள் ஒரே நேரத்தில் இரண்டு பட்டப்படிப்புகளைத் தொடரலாம் என்றும் இந்த விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சீர்திருத்தங்கள், மாணவர்களுக்கு அதிக […]

பட்டப்படிப்புகளுக்கான புதிய விதிமுறைகள் குறித்த அறிவிப்பை யு.ஜி.சி. அறிவித்துள்ளது.

இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடர்பாக, பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. புதிய விதிமுறைகளின் படி, 12-ம் வகுப்பு அல்லது நிலை 4 படித்த மாணவர்கள், எந்தவித பட்டதாரி துறையில் சேர விரும்பினாலும், சம்பந்தப்பட்ட நுழைவுத்தேர்வில் வெற்றி பெற வேண்டும். மேலும், மாணவர்கள் ஒரே நேரத்தில் இரண்டு பட்டப்படிப்புகளைத் தொடரலாம் என்றும் இந்த விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சீர்திருத்தங்கள், மாணவர்களுக்கு அதிக கற்றல் வாய்ப்புகளை வழங்குவதாக யு.ஜி.சி. தலைவர் ஜெகதீஷ் குமார் கூறியுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu