உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் குகேஷ், லிரெனின் இடையேயான போட்டிகள் டிராவில் முடிந்தது. தமிழகத்தைச் சேர்ந்த குகேஷ், சீனாவின் நடப்பு சாம்பியன் டிங் லிரென் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் சிங்கப்பூரில் நடக்கிறது. 14 சுற்றுகள் கொண்ட போட்டியில் 12 சுற்றுகள் முடிந்துள்ளன, இதில் இருவரும் தலா 6 புள்ளிகளுடன் சமநிலையில் உள்ளனர். 3-வது மற்றும் 11-வது சுற்றுகளில் குகேஷ் வெற்றி பெற்றார், அதேபோல் 1-வது மற்றும் 12-வது சுற்றுகளில் லிரென் வெற்றிபெற்றார். மற்ற ஆட்டங்கள் 'டிரா'வில் […]

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் குகேஷ், லிரெனின் இடையேயான போட்டிகள் டிராவில் முடிந்தது.

தமிழகத்தைச் சேர்ந்த குகேஷ், சீனாவின் நடப்பு சாம்பியன் டிங் லிரென் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் சிங்கப்பூரில் நடக்கிறது. 14 சுற்றுகள் கொண்ட போட்டியில் 12 சுற்றுகள் முடிந்துள்ளன, இதில் இருவரும் தலா 6 புள்ளிகளுடன் சமநிலையில் உள்ளனர். 3-வது மற்றும் 11-வது சுற்றுகளில் குகேஷ் வெற்றி பெற்றார், அதேபோல் 1-வது மற்றும் 12-வது சுற்றுகளில் லிரென் வெற்றிபெற்றார். மற்ற ஆட்டங்கள் 'டிரா'வில் முடிந்தது. ஓய்வுக்குப் பிறகு, 13-வது சுற்றில் குகேஷ் வெள்ளைநிற காய்களுடன் விளையாடி, பரபரப்பாக சென்ற இந்த சுற்று கடைசியில் டிராவில் முடிந்தது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu