பங்குச் சந்தையில் பட்டியலானது யுனிமேக் ஏரோஸ்பேஸ்

December 31, 2024

யுனிமேக் ஏரோஸ்பேஸ் அண்ட் மேனுபேக்ச்சரிங் லிமிடெட் நிறுவனம், டிசம்பர் 31 அன்று மும்பை பங்குச் சந்தையில் அறிமுகமானது. பங்குச்சந்தையில் அறிமுகமான முதல் நாளே, IPO விலையை விட 91% அதிகமாக, பங்கு ஒன்றுக்கு ₹1,501 ரூபாய்க்கு வர்த்தகம் தொடங்கியது. இது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது. ₹500 கோடி ரூபாய் மதிப்புள்ள தனது இனிஷியல் பப்ளிக் ஆஃபரிங் (IPO) மூலம் யுனிமேக் நிறுவனம் முதலீட்டாளர்களை கவர்ந்துது. ₹745 முதல் ₹785 வரையிலான விலைப்பட்டையில் இருந்த IPO 175.31 மடங்கு […]

யுனிமேக் ஏரோஸ்பேஸ் அண்ட் மேனுபேக்ச்சரிங் லிமிடெட் நிறுவனம், டிசம்பர் 31 அன்று மும்பை பங்குச் சந்தையில் அறிமுகமானது. பங்குச்சந்தையில் அறிமுகமான முதல் நாளே, IPO விலையை விட 91% அதிகமாக, பங்கு ஒன்றுக்கு ₹1,501 ரூபாய்க்கு வர்த்தகம் தொடங்கியது. இது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.

₹500 கோடி ரூபாய் மதிப்புள்ள தனது இனிஷியல் பப்ளிக் ஆஃபரிங் (IPO) மூலம் யுனிமேக் நிறுவனம் முதலீட்டாளர்களை கவர்ந்துது. ₹745 முதல் ₹785 வரையிலான விலைப்பட்டையில் இருந்த IPO 175.31 மடங்கு அதிகமாக, குழுக்கள் மற்றும் தனிநபர்களால் முன்பதிவு செய்யப்பட்டது. குறிப்பாக, குவாளிஃபைட் இன்ஸ்டிடியூஷனல் பையர்ஸ் (QIBs) மற்றும் நான்-இன்ஸ்டிடியூஷனல் இன்வெஸ்டர்ஸ் (NIIs) மிகுந்த ஆர்வம் காட்டி இருந்தனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu