அமெரிக்காவில் டிரம்ப் பிரமாண்டமான பேரணி நடத்த திட்டமிட்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்று, அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக பதவியேற்க உள்ளார். அவர் பதவியேற்பு விழா, வரும் 20ம் தேதி நடைபெற உள்ளது. அதற்குள், டிரம்ப் பிரமாண்டமான பேரணி நடத்த திட்டமிட்டுள்ளார். இந்த பேரணி, 19ம் தேதி வாஷிங்டன் மாகாணத்தில் நடைபெற உள்ளது. இதில், சுமார் 20 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளனர். பதவியேற்பு நிகழ்ச்சியுடன் தொடர்புடைய இந்த பேரணியின் காரணமாக, வாஷிங்டன் மாகாணத்தில் […]

அமெரிக்காவில் டிரம்ப் பிரமாண்டமான பேரணி நடத்த திட்டமிட்டுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்று, அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக பதவியேற்க உள்ளார். அவர் பதவியேற்பு விழா, வரும் 20ம் தேதி நடைபெற உள்ளது. அதற்குள், டிரம்ப் பிரமாண்டமான பேரணி நடத்த திட்டமிட்டுள்ளார். இந்த பேரணி, 19ம் தேதி வாஷிங்டன் மாகாணத்தில் நடைபெற உள்ளது. இதில், சுமார் 20 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளனர். பதவியேற்பு நிகழ்ச்சியுடன் தொடர்புடைய இந்த பேரணியின் காரணமாக, வாஷிங்டன் மாகாணத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu