கேரள கவர்னராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரின் பதவியேற்பு

January 3, 2025

கேரளாவின் புதிய கவர்னராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவியேற்றார். கேரள மாநில கவர்னராக இருந்த ஆரீப்முகமதுகான், பீகார் மாநில கவர்னராக மாற்றப்பட்டார். அவருக்குப் பதிலாக, கேரள கவர்னராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை ஜனாதிபதி திரவுபதி முர்மு நியமித்தார். இன்று அவர் 23-வது கேரள கவர்னராக பதவியேற்றார். கேரள ஐகோர்ட்டு தலைமை நீதிபதி நிதின் ஜம்தார், அர்லேகருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழாவில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் மந்திரிகள், அரசியல் தலைவர்கள் கலந்து […]

கேரளாவின் புதிய கவர்னராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவியேற்றார்.

கேரள மாநில கவர்னராக இருந்த ஆரீப்முகமதுகான், பீகார் மாநில கவர்னராக மாற்றப்பட்டார். அவருக்குப் பதிலாக, கேரள கவர்னராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை ஜனாதிபதி திரவுபதி முர்மு நியமித்தார். இன்று அவர் 23-வது கேரள கவர்னராக பதவியேற்றார். கேரள ஐகோர்ட்டு தலைமை நீதிபதி நிதின் ஜம்தார், அர்லேகருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழாவில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் மந்திரிகள், அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu