ஆப்கானிஸ்தானில் ரிக்டர் அளவில் 4.3 ஆக நிலநடுக்கம் பதிவு

ஆப்கானிஸ்தானில் ரிக்டர் அளவில் 4.3 ஆக நிலநடுக்கம் பதிவாகியது. ஆப்கானிஸ்தானில் நேற்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்திய நேரப்படி காலை 6.30 மணியளவில், இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகியது என தேசிய நில அதிர்வு மையம் அறிவித்துள்ளது. 170 கிலோமீட்டர் ஆழத்தில், 35.81 டிகிரி வடக்கு அட்சரேகையும் 70.81 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் பரவலாக உணரப்பட்டது. இதன் விளைவாக உயிரிழப்பு அல்லது பொருள் சேதம் குறித்து எந்த அதிகாரப்பூர்வ […]

ஆப்கானிஸ்தானில் ரிக்டர் அளவில் 4.3 ஆக நிலநடுக்கம் பதிவாகியது.

ஆப்கானிஸ்தானில் நேற்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்திய நேரப்படி காலை 6.30 மணியளவில், இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகியது என தேசிய நில அதிர்வு மையம் அறிவித்துள்ளது. 170 கிலோமீட்டர் ஆழத்தில், 35.81 டிகிரி வடக்கு அட்சரேகையும் 70.81 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் பரவலாக உணரப்பட்டது. இதன் விளைவாக உயிரிழப்பு அல்லது பொருள் சேதம் குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu