சூடானின் டார்பூர் பகுதியின் எல்-பஷாரில் ஒரு மருத்துவமனை மீது டிரோன்களினால் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 70 பேர் உயிரிழந்தனர். சூடான் நாட்டில் ராணுவம் மற்றும் துணை ராணுவத்திற்கு இடையேயான அதிகாரப் போராட்டம் நீடித்து வருகிறது. இதனால் மனித உயிரிழப்புகள் தினசரி அதிகரித்து வருகின்றன. இந்த நிலைமையில், சூடானின் டார்பூர் பகுதியின் எல்-பஷாரில் ஒரு மருத்துவமனை மீது டிரோன்களினால் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 70 பேர் உயிரிழந்தனர். உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, 70 […]

சூடானின் டார்பூர் பகுதியின் எல்-பஷாரில் ஒரு மருத்துவமனை மீது டிரோன்களினால் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 70 பேர் உயிரிழந்தனர்.

சூடான் நாட்டில் ராணுவம் மற்றும் துணை ராணுவத்திற்கு இடையேயான அதிகாரப் போராட்டம் நீடித்து வருகிறது. இதனால் மனித உயிரிழப்புகள் தினசரி அதிகரித்து வருகின்றன. இந்த நிலைமையில், சூடானின் டார்பூர் பகுதியின் எல்-பஷாரில் ஒரு மருத்துவமனை மீது டிரோன்களினால் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 70 பேர் உயிரிழந்தனர். உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, 70 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகள் போன்ற பாதுகாப்பு இடங்களை தாக்குவது மனிதநேயத்திற்கு எதிரானது என்று அது கண்டித்துள்ளது. இந்த கொடூரத் தாக்குதலுக்கு உலக நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu