பிக்பாஷ் லீக் தொடர் இறுதிப்போட்டியில்,ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக்பாஷ் லீக் தொடர் இறுதிப்போட்டியில், சிட்னி தண்டர் மற்றும் ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் விளையாடிய சிட்னி தண்டர் அணி 20 ஓவர்களில் 182 ரன்கள் எடுத்து, 7 விக்கெட்டுகளை இழந்தது. L பின் களமிறங்கிய ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் மிட்செல் […]

பிக்பாஷ் லீக் தொடர் இறுதிப்போட்டியில்,ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக்பாஷ் லீக் தொடர் இறுதிப்போட்டியில், சிட்னி தண்டர் மற்றும் ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் விளையாடிய சிட்னி தண்டர் அணி 20 ஓவர்களில் 182 ரன்கள் எடுத்து, 7 விக்கெட்டுகளை இழந்தது. L

பின் களமிறங்கிய ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் மிட்செல் ஓவன் மற்றும் காலேப் ஜூவல், தொடக்கத்திலிருந்தே அதிரடியாக விளையாடி ஓவன் 39 பந்துகளில் சதம் அடித்து அசத்தினர். பின்னர் 14.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்கள் எடுத்து, ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu