வடகொரிய அதிபர் அணு ஆயுத உற்பத்தி மையத்தை பார்வையிட்டார்

வடகொரியாவில் உள்ள அணு ஆயுத உற்பத்தி மையத்தை அண்மையில் அதிபர் கிம் ஜாங் உன் ஆய்வு செய்தார். வடகொரியா அணு ஆயுதங்களை தாங்கிய ஏவுகணைகளைக் கண்டம் விட்டு கண்டம் தாண்டி சோதனை செய்கிறது. அதோடு, தங்களுடைய அணு ஆயுதங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் அவர்கள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். இந்நிலையில், வடகொரியாவில் உள்ள அணு ஆயுத உற்பத்தி மையத்தை அண்மையில் அதிபர் கிம் ஜாங் உன் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, அணு ஆயுத உற்பத்திக்கான முக்கியக் கச்சா […]

வடகொரியாவில் உள்ள அணு ஆயுத உற்பத்தி மையத்தை அண்மையில் அதிபர் கிம் ஜாங் உன் ஆய்வு செய்தார்.

வடகொரியா அணு ஆயுதங்களை தாங்கிய ஏவுகணைகளைக் கண்டம் விட்டு கண்டம் தாண்டி சோதனை செய்கிறது. அதோடு, தங்களுடைய அணு ஆயுதங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் அவர்கள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். இந்நிலையில், வடகொரியாவில் உள்ள அணு ஆயுத உற்பத்தி மையத்தை அண்மையில் அதிபர் கிம் ஜாங் உன் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, அணு ஆயுத உற்பத்திக்கான முக்கியக் கச்சா பொருளான யுரேனியம் செறிவூட்டலை அதிகரிக்க அதிகாரிகளுக்கு அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu