கர்நாடக பட்ஜெட் 2025-26: முக்கிய அறிவிப்புகள்

கர்நாடக சட்டசபையில் 2025-26 நிதிநிலை அறிக்கை இன்று முதல்-மந்திரி சித்தராமையா தாக்கல் செய்தார். இது 16-வது பட்ஜெட்டாகும். இந்த ஆண்டு ரூ.4.09 லட்சம் கோடி மதிப்பிலான பட்ஜெட் முன்வைக்கப்பட்டுள்ளது. முக்கிய அறிவிப்புகள்: அம்மா உணவகங்களைப் போல் கர்நாடகாவில் அக்கா உணவகங்கள் தொடங்கப்படும். சிறுபான்மை பெண்களுக்காக மொத்தம் 31 மகளிர் கல்லூரிகள் கட்டப்படும். மல்டிபிளெக்ஸ் திரையரங்குகளில் டிக்கெட் விலை ரூ.200 ஆக நிர்ணயம். பெங்களூரு மெட்ரோ, தேவனஹள்ளி விமான நிலையம் வரை நீள்கிறது. 18.5 கி.மீ நீளமுள்ள சுரங்கப்பாதை, […]

கர்நாடக சட்டசபையில் 2025-26 நிதிநிலை அறிக்கை இன்று முதல்-மந்திரி சித்தராமையா தாக்கல் செய்தார். இது 16-வது பட்ஜெட்டாகும். இந்த ஆண்டு ரூ.4.09 லட்சம் கோடி மதிப்பிலான பட்ஜெட் முன்வைக்கப்பட்டுள்ளது.

முக்கிய அறிவிப்புகள்:

அம்மா உணவகங்களைப் போல் கர்நாடகாவில் அக்கா உணவகங்கள் தொடங்கப்படும்.
சிறுபான்மை பெண்களுக்காக மொத்தம் 31 மகளிர் கல்லூரிகள் கட்டப்படும்.
மல்டிபிளெக்ஸ் திரையரங்குகளில் டிக்கெட் விலை ரூ.200 ஆக நிர்ணயம்.
பெங்களூரு மெட்ரோ, தேவனஹள்ளி விமான நிலையம் வரை நீள்கிறது.
18.5 கி.மீ நீளமுள்ள சுரங்கப்பாதை, போக்குவரத்து நெரிசல் குறைக்க திட்டம்.
OTT தளத்தில் கன்னட மொழி நிகழ்ச்சிகளை அரசு இயக்கும்.
பெங்களூரு பல்கலைக்கழகம், மன்மோகன் சிங் பல்கலைக்கழகம் என மாற்றம்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu