தங்கம் விலையில் புதிய உச்சம்

May 23, 2025

தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தங்கம் விலை தொடர்ந்து ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்ட நிலையில் கடந்த 26-ந்தேதி முதல் மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. நேற்று, தங்கம் ஒரு கிராம் ரூ.8,360 மற்றும் ஒரு சவரன் ரூ.66,880 ஆக விற்பனையாகியது. இன்று, வாரத்தின் தொடக்க நாளில், தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டது. தற்போது, தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.8,425 மற்றும் சவரனுக்கு ரூ.67,400 ஆக விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி […]

தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

தங்கம் விலை தொடர்ந்து ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்ட நிலையில் கடந்த 26-ந்தேதி முதல் மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. நேற்று, தங்கம் ஒரு கிராம் ரூ.8,360 மற்றும் ஒரு சவரன் ரூ.66,880 ஆக விற்பனையாகியது. இன்று, வாரத்தின் தொடக்க நாளில், தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டது. தற்போது, தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.8,425 மற்றும் சவரனுக்கு ரூ.67,400 ஆக விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை, ஒரு கிராம் வெள்ளி 113 ரூபாய்க்கும், கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்து பார் வெள்ளி ரூ.1,13,000-க்கும் விற்பனையாகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu