ஐதராபாத்தில் ரபேல் விமான பாகங்கள் தயாரிக்கப்படும் – டாடா-டசால்ட் ஒப்பந்தம்

ரபேல் போர் விமான பாகங்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப் போவதாக முக்கிய முன்னேற்றம்! பிரான்ஸ் நிறுவனமான டசால்ட் ஏவியேஷனும், இந்தியாவின் டாடா அட்வான்ஸ்ட் சிஸ்டம்ஸும் இணைந்து, ஐதராபாத்தில் ரபேல் விமானத்திற்கான உடற்பகுதிகளை உற்பத்தி செய்ய ஒப்பந்தம் செய்துள்ளன. இந்த தொழிற்சாலையில், பக்கவாட்டு ஓடுகள், பின்புறம், மையம் மற்றும் முன்பகுதிகள் உற்பத்தி செய்யப்படவுள்ளன. மாதத்திற்கு 2 உடற்பகுதிகள் தயாரிக்கும் திறன் கொண்ட இந்த உற்பத்தி மையம், 2028-ஆம் ஆண்டு முதல் விமான பாகங்களை வழங்கும். ரபேல் விமான பாகங்கள் பிரான்ஸுக்கு […]

ரபேல் போர் விமான பாகங்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப் போவதாக முக்கிய முன்னேற்றம்!

பிரான்ஸ் நிறுவனமான டசால்ட் ஏவியேஷனும், இந்தியாவின் டாடா அட்வான்ஸ்ட் சிஸ்டம்ஸும் இணைந்து, ஐதராபாத்தில் ரபேல் விமானத்திற்கான உடற்பகுதிகளை உற்பத்தி செய்ய ஒப்பந்தம் செய்துள்ளன. இந்த தொழிற்சாலையில், பக்கவாட்டு ஓடுகள், பின்புறம், மையம் மற்றும் முன்பகுதிகள் உற்பத்தி செய்யப்படவுள்ளன. மாதத்திற்கு 2 உடற்பகுதிகள் தயாரிக்கும் திறன் கொண்ட இந்த உற்பத்தி மையம், 2028-ஆம் ஆண்டு முதல் விமான பாகங்களை வழங்கும். ரபேல் விமான பாகங்கள் பிரான்ஸுக்கு வெளியே தயாரிக்கப்படுவது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu