2026 முதல் புதிய இருசக்கர வாகனங்களுக்கு 2 ஹெல்மெட் கட்டாயம் – ABS அமைப்பும் அவசியம்!

சாலை பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில், 2026 ஜனவரி 1 முதல் புதிய இருசக்கர வாகனங்களை வாங்கும் போது இரண்டு BIS சான்றளிக்கப்பட்ட ஹெல்மெட்டுகள் வழங்கப்பட வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த புதிய விதிமுறைகள், இருசக்கர வாகன விபத்துகளில் உயிரிழப்புகளை குறைப்பதற்காக அறிவிக்கப்பட்டுள்ளன. அதேசமயம், அனைத்து இருசக்கர வாகனங்களிலும் ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் (ABS) கட்டாயமாக பொருத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவு கூறப்பட்டுள்ளது. தற்போது 40% வாகனங்களில் ABS இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. புதிய விதிமுறைகள் […]

சாலை பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில், 2026 ஜனவரி 1 முதல் புதிய இருசக்கர வாகனங்களை வாங்கும் போது இரண்டு BIS சான்றளிக்கப்பட்ட ஹெல்மெட்டுகள் வழங்கப்பட வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த புதிய விதிமுறைகள், இருசக்கர வாகன விபத்துகளில் உயிரிழப்புகளை குறைப்பதற்காக அறிவிக்கப்பட்டுள்ளன. அதேசமயம், அனைத்து இருசக்கர வாகனங்களிலும் ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் (ABS) கட்டாயமாக பொருத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவு கூறப்பட்டுள்ளது. தற்போது 40% வாகனங்களில் ABS இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. புதிய விதிமுறைகள் வாகன உற்பத்தியாளர்கள் மற்றும் டீலர்களுக்கு பொருந்தும் வகையில் அமல்படுத்தப்படுகின்றன. இதன்மூலம் ஓட்டுநர்களும், பின்னால் பயணிக்கும் நபர்களும் அதிக பாதுகாப்புடன் பயணம் செய்ய முடியும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu