தெற்காசிய ஒத்துழைப்புக்கு புதிய முகம்! SAARC அமைப்பை மாற்றும் பாகிஸ்தான்–சீனா முயற்சி

July 1, 2025

இந்தியாவின் புறக்கணிப்பால் செயலிழந்த சார்க்கை மாற்ற புதிய அமைப்பை உருவாக்க சீனாவும் பாகிஸ்தானும் முன்வருகிறது. தெற்காசிய நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பை நோக்கமாகக் கொண்டு செயலில் இருந்த சார்க் அமைப்பின் தாக்கம் குறைந்து விட்டது. இதை மாற்ற, சீனா–பாகிஸ்தான் இணைந்து புதிய பிராந்திய அமைப்பை உருவாக்க திட்டமிட்டு, குன்மிங் நகரத்தில் வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இலங்கை, மாலத்தீவுகள், ஆப்கானிஸ்தானை உள்ளடக்கிய புதிய கூட்டணியை உருவாக்கும் முயற்சியும் நடந்து வருகிறது. இது அமலானால் இந்தியா தவிர்க்கப்படும் வகையில் […]

இந்தியாவின் புறக்கணிப்பால் செயலிழந்த சார்க்கை மாற்ற புதிய அமைப்பை உருவாக்க சீனாவும் பாகிஸ்தானும் முன்வருகிறது.

தெற்காசிய நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பை நோக்கமாகக் கொண்டு செயலில் இருந்த சார்க் அமைப்பின் தாக்கம் குறைந்து விட்டது. இதை மாற்ற, சீனா–பாகிஸ்தான் இணைந்து புதிய பிராந்திய அமைப்பை உருவாக்க திட்டமிட்டு, குன்மிங் நகரத்தில் வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இலங்கை, மாலத்தீவுகள், ஆப்கானிஸ்தானை உள்ளடக்கிய புதிய கூட்டணியை உருவாக்கும் முயற்சியும் நடந்து வருகிறது. இது அமலானால் இந்தியா தவிர்க்கப்படும் வகையில் புதிய சக்திவாய்ந்த பிராந்திய சக்தி உருவாகும் சாத்தியம் உள்ளதாக நிபுணர்கள் கவலை தெரிவிக்கின்றனர். 2016-இல் இருந்து சார்க் உச்சிமாநாடு நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu