தங்கம் மீண்டும் உயர்வு – சவரனுக்கு ரூ.72,520!

July 2, 2025

சர்வதேச சந்தை நிலவரங்கள் காரணமாக தங்க விலைத் தொடர்ந்து ஏற்ற இறக்கமடைந்து வரும் நிலையில், தற்போது மீண்டும் அதி உயர்வைக் கண்டுள்ளது. முந்தைய வாரத்தில் சவரனுக்கு ரூ.2,440 வரை குறைந்த தங்கம், இந்த வாரம் தொடக்கத்தில் திடீரென உயர்ந்து நேற்று மட்டும் ரூ.840 உயர்ந்தது. இன்று இரண்டாவது நாளாகவும் தங்கம் விலை உயர்ந்து, ஒரு கிராமுக்கு ரூ.45 அதிகரித்து சவரன் விலை ரூ.72,520-க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரு கிராம் ரூ.120-க்கும், பார் […]

சர்வதேச சந்தை நிலவரங்கள் காரணமாக தங்க விலைத் தொடர்ந்து ஏற்ற இறக்கமடைந்து வரும் நிலையில், தற்போது மீண்டும் அதி உயர்வைக் கண்டுள்ளது.

முந்தைய வாரத்தில் சவரனுக்கு ரூ.2,440 வரை குறைந்த தங்கம், இந்த வாரம் தொடக்கத்தில் திடீரென உயர்ந்து நேற்று மட்டும் ரூ.840 உயர்ந்தது. இன்று இரண்டாவது நாளாகவும் தங்கம் விலை உயர்ந்து, ஒரு கிராமுக்கு ரூ.45 அதிகரித்து சவரன் விலை ரூ.72,520-க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரு கிராம் ரூ.120-க்கும், பார் வெள்ளி ரூ.1,20,000-க்கும் விற்பனையாகி வருகிறது. தங்கத்தின் இவ்வாறு தொடர்ந்த விலை உயர்வு, முதலீட்டாளர்களிடமும் நகை வாங்க விரும்பும் மக்களிடமும் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu