பொறியியல் கலந்தாய்வு தொடக்கம் – சிறப்பு பிரிவினருக்கே முதல் முன்னுரிமை

மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் கலந்தாய்வு தொடங்கி, முதல் கட்டமாக 7.5% இடஒதுக்கீட்டின் கீழ் சிறப்பு பிரிவினருக்கான பதிவு இன்று தொடங்கியது. இந்த ஆண்டு பொறியியல் படிப்புகளுக்கு 3.02 லட்சம் மாணவர்கள் பதிவு செய்திருந்தனர். அவர்களில் 2.41 லட்சம் பேருக்கு தரவரிசை எண்கள் வழங்கப்பட்டன. தற்போது ஆன்லைன் கலந்தாய்வு தொடங்கியுள்ளது. மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர், விளையாட்டு திறமை உள்ளோர் என சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று முதல் நாளை வரை நடைபெறுகிறது. பொதுப்பிரிவில் உள்ள சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு […]

மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் கலந்தாய்வு தொடங்கி, முதல் கட்டமாக 7.5% இடஒதுக்கீட்டின் கீழ் சிறப்பு பிரிவினருக்கான பதிவு இன்று தொடங்கியது.

இந்த ஆண்டு பொறியியல் படிப்புகளுக்கு 3.02 லட்சம் மாணவர்கள் பதிவு செய்திருந்தனர். அவர்களில் 2.41 லட்சம் பேருக்கு தரவரிசை எண்கள் வழங்கப்பட்டன. தற்போது ஆன்லைன் கலந்தாய்வு தொடங்கியுள்ளது. மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர், விளையாட்டு திறமை உள்ளோர் என சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று முதல் நாளை வரை நடைபெறுகிறது. பொதுப்பிரிவில் உள்ள சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 9 முதல் 11 வரை நடக்கும். 7.5% இடஒதுக்கீட்டில் 47,372 பேர் கலந்தாய்வில் பங்கேற்க உள்ளனர். விளையாட்டு பிரிவில் 2,446 பேர் மற்றும் ராணுவ பிரிவில் 473 பேர் கலந்தாய்வில் பங்கேற்பார்கள்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu