கால்நடைகள் கடத்தல் வழக்கில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் அனுப்ரதா மோண்டலை கைது செய்தது அமலாக்கத்துறை
உத்தவ் சேனா கட்சி தலைவர் நீலம் கோர்ஹே மும்பையில் கொலையான ஷ்ரத்தாவின் தந்தையை சந்தித்தார்.
சாவர்க்கரின் கருத்து சர்ச்சையால் ராகுல் காந்தி மீது காவல்துறையில் புகார்.
மும்பை-புனே நெடுஞ்சாலையில் நடந்த கார் விபத்தில் 5 பேர் பலி, 4 பேர் காயம்.
ஸ்பெஷல் 26' திரைப்படத்தில் வருவது போல் 20 கோடி ரூபாயை கொள்ளையடித்த டெல்லி கும்பல்.