ஜி-20 தலைமை பதவி இந்தியாவுக்கு கிடைத்த நல்வாய்ப்பு - பிரதமர் மோடி

November 28, 2022

ஜி-20 தலைமை பதவி இந்தியாவுக்கு கிடைத்துள்ள நல்ல வாய்ப்பு. இதை உலகின் நலனுக்காக நாம் பயன்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி கூறினார். நேற்று ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ஜி-20 தலைமைத்துவம் நமக்கு கிடைத்த ஒரு நல்ல வாய்ப்பு. உலகளாவிய நலன் சார்ந்த விசயங்களில் நாம் கவனம் செலுத்த வேண்டும். அது அமைதி, ஒற்றுமை அல்லது நீடித்த வளர்ச்சியாக இருக்கட்டும். அதனுடன் தொடர்புடைய விஷயங்களுக்கு இந்தியாவிடம் தீர்வு உள்ளது. கடந்த 8 […]

ஜி-20 தலைமை பதவி இந்தியாவுக்கு கிடைத்துள்ள நல்ல வாய்ப்பு. இதை உலகின் நலனுக்காக நாம் பயன்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி கூறினார்.

நேற்று ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ஜி-20 தலைமைத்துவம் நமக்கு கிடைத்த ஒரு நல்ல வாய்ப்பு. உலகளாவிய நலன் சார்ந்த விசயங்களில் நாம் கவனம் செலுத்த வேண்டும். அது அமைதி, ஒற்றுமை அல்லது நீடித்த வளர்ச்சியாக இருக்கட்டும். அதனுடன் தொடர்புடைய விஷயங்களுக்கு இந்தியாவிடம் தீர்வு உள்ளது.

கடந்த 8 ஆண்டுகளில், இந்தியாவில் இசை கருவி ஏற்றுமதி 3.5 மடங்கு அதிகரித்துள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான் நாடுகள் அதிகளவில் இந்திய இசை கருவிகளை வாங்குபவர்களாக உள்ளனர் என்று பிரதமர் மோடி பேசினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu