கெனெடிய நிதி நிறுவனம் மஹிந்திராவின் சொத்துக்களில் 30% பங்குகளை

September 20, 2022

கெனெடிய நிதி நிறுவனமான ஒன்ராறியோ ஆசிரியர்களின் ஓய்வூதியத் திட்டம் (OTPP), மஹிந்திராவின் சொத்துக்களில் 30% பங்குகளை 297.5 மில்லியன் டாலர்கள் கொடுத்து வாங்க ஒப்புக்கொண்டுள்ளது. இது குறித்துக் ௯றிய மகிந்திரா குழுமம், இந்த ஒப்பந்தமானது, எரிசக்தித் துறையில் நிறுவனத்தின் மதிப்பைத் அதிகரித்து ESG இல் விரைவான வளர்ச்சிய உதவும். அத்துடன் மகிந்திரா, OTPP யுடன் இணைந்து தொடர்ந்து முதலீடுகள் செய்யும் என்று ௯றியுள்ளது. இதேபோல் இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஆஸ்திரேலியாவின் Macquarie Group Ltd தொடங்கிய புதிய […]

கெனெடிய நிதி நிறுவனமான ஒன்ராறியோ ஆசிரியர்களின் ஓய்வூதியத் திட்டம் (OTPP), மஹிந்திராவின் சொத்துக்களில் 30% பங்குகளை 297.5 மில்லியன் டாலர்கள் கொடுத்து வாங்க ஒப்புக்கொண்டுள்ளது.

இது குறித்துக் ௯றிய மகிந்திரா குழுமம், இந்த ஒப்பந்தமானது, எரிசக்தித் துறையில் நிறுவனத்தின் மதிப்பைத் அதிகரித்து ESG இல் விரைவான வளர்ச்சிய உதவும். அத்துடன் மகிந்திரா, OTPP யுடன் இணைந்து தொடர்ந்து முதலீடுகள் செய்யும் என்று ௯றியுள்ளது. இதேபோல் இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஆஸ்திரேலியாவின் Macquarie Group Ltd தொடங்கிய புதிய கடல் காற்று வணிகத் திட்டத்தை உலகம் முழுவதும் உருவாக்க, Overseas Trained Teacher Programme (OTTP) ஆனது 1 பில்லியன் வரை முதலீடு செய்ய ஒப்புக்கொண்டுள்ளதாக ஒ௫செய்தி அறிக்கை தெரிவித்தது. சமீபகாலமாக ஓய்வூதியம் மற்றும் உள்கட்டமைப்பு நிதி நிறுவனங்கள் பெரும்பாலும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி திட்டங்களில் பங்குகளை வாங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

1
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu