சென்னை மிண்ட் பகுதியில் ஜவுளி கடையில் தீ விபத்து

சென்னை மிண்ட் பகுதியில் உள்ள ஜவுளி கடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சென்னை மிண்ட் பகுதியில் உள்ள ஜவுளி கடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தீ அணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். வளாகத்தில் உள்ள 10க்கும் மேற்பட்ட துணிக் கடைகளில் ஆடைகள் எரிந்து சேதம் ஆனதாக முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன. தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாலை நேரத்தில் இந்த தீ விபத்து […]

சென்னை மிண்ட் பகுதியில் உள்ள ஜவுளி கடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

சென்னை மிண்ட் பகுதியில் உள்ள ஜவுளி கடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தீ அணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். வளாகத்தில் உள்ள 10க்கும் மேற்பட்ட துணிக் கடைகளில் ஆடைகள் எரிந்து சேதம் ஆனதாக முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன. தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாலை நேரத்தில் இந்த தீ விபத்து நடைபெற்றதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. முதல் கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu