நிலவுக்கு சுற்றுலா செல்லும் ஜப்பான் கோடீஸ்வரர் உள்ளிட்ட 8 பேர் குழு

December 9, 2022

ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்டில் நிலவுக்கு சுற்றுலா செல்லும் 8 பேர் குழு குறித்த தகவலை ஜப்பான் கோடீஸ்வரர் யுசாகு மசோவா அறிவித்தார். அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்டில் சுற்றுலா செல்லலாம் என அறிவிக்கப்பட்டது. ராக்கெட் பயணத்தில் பங்கேற்க உள்ளோரின் விபரங்களை ஜப்பான் கோடீஸ்வரர் யுசாகு மசோவா அறிவித்தார். பூமியில் இருந்து ராக்கெட்டில் சென்று நிலவை சுற்றிவர விரும்புவோர் அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்டில் சுற்றுலா செல்லலாம் என அறிவிக்கப்பட்டது. கடந்த 2018-ம் ஆண்டு இந்த அறிவிப்பு வெளியானது. […]

ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்டில் நிலவுக்கு சுற்றுலா செல்லும் 8 பேர் குழு குறித்த தகவலை ஜப்பான் கோடீஸ்வரர் யுசாகு மசோவா அறிவித்தார்.

அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்டில் சுற்றுலா செல்லலாம் என அறிவிக்கப்பட்டது. ராக்கெட் பயணத்தில் பங்கேற்க உள்ளோரின் விபரங்களை ஜப்பான் கோடீஸ்வரர் யுசாகு மசோவா அறிவித்தார். பூமியில் இருந்து ராக்கெட்டில் சென்று நிலவை சுற்றிவர விரும்புவோர் அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்டில் சுற்றுலா செல்லலாம் என அறிவிக்கப்பட்டது. கடந்த 2018-ம் ஆண்டு இந்த அறிவிப்பு வெளியானது. இதையடுத்து பலரும் நிலவை சுற்றி பார்க்க விருப்பம் தெரிவித்தனர்.

இந்த நிலையில் அடுத்த ஆண்டு நிலவை சுற்றி பார்க்க செல்லும் ராக்கெட் பயணத்தில் பங்கேற்க உள்ளோரின் விபரங்களை ஜப்பான் கோடீஸ்வரர் யுசாகு மசோவா அறிவித்தார். இந்த சுற்றுலாவில் அமெரிக்க சினிமா தயாரிப்பாளர் பிரென்டன் ஹால், செக் கலைஞர் யெமி ஏடி, இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் என 8 பேர் இடம் பெற்றுள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu