ஏழாம் வகுப்பு பள்ளி புத்தகத்தில் தமன்னா குறித்த பாடம்

பெங்களூர் ஹெப்பால் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு பாடத்திட்டத்தில் நடிகை தமன்னா குறித்த பாடம் சேர்க்கப்பட்டுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது. பெங்களூரு ஹெப்பால் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு பாடத்திட்டத்தில் சிந்த் பிரிவினைக்கு பிறகு இந்திய மக்களின் வாழ்க்கை என்ற பாடம் இடம்பெற்றுள்ளது. இதில் நடிகை தமன்னா குறித்த குறிப்புகள் சேர்க்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதுகுறித்து அப்பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர்கள் தமன்னா குறித்து குழந்தைகள் கற்க வேண்டியது அவசியம் என்ன […]

பெங்களூர் ஹெப்பால் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு பாடத்திட்டத்தில் நடிகை தமன்னா குறித்த பாடம் சேர்க்கப்பட்டுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

பெங்களூரு ஹெப்பால் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு பாடத்திட்டத்தில் சிந்த் பிரிவினைக்கு பிறகு இந்திய மக்களின் வாழ்க்கை என்ற பாடம் இடம்பெற்றுள்ளது. இதில் நடிகை தமன்னா குறித்த குறிப்புகள் சேர்க்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதுகுறித்து அப்பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர்கள் தமன்னா குறித்து குழந்தைகள் கற்க வேண்டியது அவசியம் என்ன உள்ளது? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu