தைவானில் 6.0 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. தெற்கு தைவானில் இன்று காலை ஒரு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் ரிக்டா் அளவுகோலில் இதை 6.0 அலகுகளாக பதிவு செய்தது. நிலநடுக்கம், யூஜிங்கின் வடகிழக்கில் 12 கி.மீ. தொலைவுக்கு மையமாக இருந்து, பெரும் அதிர்வினை உருவாக்கியது. இதன் காரணமாக பல கட்டடங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. மேலும் 27 பேர் காயமடைந்துள்ளனர். தைவான் சுகாதாரத்துறை அமைச்சகம் இந்தத் தகவலை வெளியிட்டது.

தைவானில் 6.0 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

தெற்கு தைவானில் இன்று காலை ஒரு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் ரிக்டா் அளவுகோலில் இதை 6.0 அலகுகளாக பதிவு செய்தது. நிலநடுக்கம், யூஜிங்கின் வடகிழக்கில் 12 கி.மீ. தொலைவுக்கு மையமாக இருந்து, பெரும் அதிர்வினை உருவாக்கியது. இதன் காரணமாக பல கட்டடங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. மேலும் 27 பேர் காயமடைந்துள்ளனர். தைவான் சுகாதாரத்துறை அமைச்சகம் இந்தத் தகவலை வெளியிட்டது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu