இங்கிலாந்தில் நடைபாதையில் பாதசாரிகள் நடக்கும்போது மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் முறை கண்டுபிடிப்பு

November 14, 2022

இங்கிலாந்து டெல்ஃபோர்டில் உள்ள ஒரு நடைபாதையில் மக்களின் காலடி அதிர்வுகளிலிருந்து அருகிலுள்ள இரண்டு பொது சார்ஜிங் மையங்களுக்கு மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஷ்ரோப்ஷயரில் உள்ள மிகப்பெரிய நகரமான டெல்ஃபோர்டில் நடைபாதை ஒன்று அமைந்துள்ளது. அங்கு மக்கள் நடக்கும்போது அல்லது ஓடும்போது ஏற்படும் அதிர்வுகள் அருகிலுள்ள மொபைல் ஃபோன் சார்ஜர்களி ல் மின்சாரத்தை உருவாக்கி வருகின்றன. இது குறித்து கவுன்சிலர் கரோலின் ஹீலி கூறுகையில், தூய்மையான மின்சாரத்தை எவ்வாறு உருவாக்க முடியும் என்பதைக் காட்ட இது ஒரு […]

இங்கிலாந்து டெல்ஃபோர்டில் உள்ள ஒரு நடைபாதையில் மக்களின் காலடி அதிர்வுகளிலிருந்து அருகிலுள்ள இரண்டு பொது சார்ஜிங் மையங்களுக்கு மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஷ்ரோப்ஷயரில் உள்ள மிகப்பெரிய நகரமான டெல்ஃபோர்டில் நடைபாதை ஒன்று அமைந்துள்ளது. அங்கு மக்கள் நடக்கும்போது அல்லது ஓடும்போது ஏற்படும் அதிர்வுகள் அருகிலுள்ள மொபைல் ஃபோன் சார்ஜர்களி ல் மின்சாரத்தை உருவாக்கி வருகின்றன.

இது குறித்து கவுன்சிலர் கரோலின் ஹீலி கூறுகையில், தூய்மையான மின்சாரத்தை எவ்வாறு உருவாக்க முடியும் என்பதைக் காட்ட இது ஒரு வழி என்றார். மேலும் அவர், "டெல்ஃபோர்டில் நடைபாதையானது காலநிலை மாற்ற பிரச்சனைகள் பற்றி மக்களுக்கு அதிக விழிப்புணர்வை ஏற்படுத்தும்.காலநிலை மாற்றத்தைச் சமாளிப்பதற்கும் புதைபடிவ எரிபொருட்களிலிருந்து விலகிச் செல்வதற்கும் பல புதுமையான வழிகள் உள்ளன என்பதை நினைவூட்டுவதே இந்த இயக்க நடைபாதை என்றும் கூறினார்.

.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu