வங்கக்கடலில் புதிய காற்றழுத்தம் உருவாகும் - வானிலை ஆய்வு மையம் தகவல்

November 18, 2024

வானிலை ஆய்வாளர்கள் வருகிற 20-ந்தேதி முதல் பருவமழை அதிகரிக்கும் என கூறியுள்ளனர் தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில், அதன் தீவிரம் இன்னும் அதிகமாக இல்லை. அட்லாண்டிக் மற்றும் பசிபிக் பெருங்கடலில் நிகழ்ந்த புயல்கள், இந்திய பெருங்கடலில் சலனங்களின் குறைவு காரணமாக இந்த பருவமழை தீவிரம் பெறவில்லை என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். எனினும், 20-ந்தேதிக்கு பிறகு கடல்சார்ந்த காற்றுகளின் காரணமாக, பருவமழை தீவிரம் அடையத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 25-ந் தேதி தொடங்கி, […]

வானிலை ஆய்வாளர்கள் வருகிற 20-ந்தேதி முதல் பருவமழை அதிகரிக்கும் என கூறியுள்ளனர்

தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில், அதன் தீவிரம் இன்னும் அதிகமாக இல்லை. அட்லாண்டிக் மற்றும் பசிபிக் பெருங்கடலில் நிகழ்ந்த புயல்கள், இந்திய பெருங்கடலில் சலனங்களின் குறைவு காரணமாக இந்த பருவமழை தீவிரம் பெறவில்லை என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். எனினும், 20-ந்தேதிக்கு பிறகு கடல்சார்ந்த காற்றுகளின் காரணமாக, பருவமழை தீவிரம் அடையத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 25-ந் தேதி தொடங்கி, வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என்று கூறப்படுகிறது. இதனையடுத்து, தமிழ்நாட்டில் பருவமழை தீவிரமாக தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu